ராமர்கோயில் கட்டுவது குறித்து சரியான நேரத்தில் முடிவு

 அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என பாஜ.,கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்தார். குஜராத்தின் சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா கூறியதாவது:

ராமர் கோயில் விவகாரத்தில் நாங்கள் பின்வாங்க வில்லை. இதுகுறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும். ராமர்கோயில் விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதில்தீர்ப்பு எப்போது வருகிறதோ அதன்டிப் படையில் முடிவெடுக்கப்படும். நாங்கள் தீர்ப்பை கடை பிடிக்க வேண்டும், அனைவரும் தீர்ப்பை மதிக்கவேண்டும். ராமர் கோயில் கட்டப்படுவது குறித்து அனைத்து கட்சிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் ஒருதீர்வாக நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம்.

நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் முடிவும் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் நாங்கள் இல்லை. அரசியல் சாசனம் 370வது பிரிவு ஜம்முகாஷ்மீர் பற்றியது மட்டுமல்ல, அதற்கு பெரும்பான்மை முக்கியம்.லோக் சபாவில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இருந்தாலும் அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம்கொண்டு வர இது போதாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...