ஜப்பானில் அணு உலை இன்று வெடித்தது , இதனை தொடர்ந்து அந்நாட்டில் கதிர்வீச்சு ஆபத்து காரணமாக அணுசக்தி ஆபத்துக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
வடக்கு ஜப்பானில் இருக்கும் ஃபுகுஷிமா அணுமின்-நிலையத்தில் உள்ள
அணுஉலை ஒன்று இன்று வெடித்தது. இதில், 4 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து ஜப்பான் முழுவதும் அணு-சக்தி ஆபத்துக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கதிர்வீச்சு ஆபத்து காரணமாக அணுமின்நிலையம் அருகே 10 கிமீ. சுற்றளவில் வசித்து வந்த 45ஆயிரம் பேர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் .
[qtube vid:=CtIpriAniZU}
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.