தமிழக ரயில் பாதை மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ. 3,940 கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து ....
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியையும், பாம்பனையும் இணைக்கும்வகையில், மேலும் ஒரு சாலைப் பாலம் அமைக்கப்படும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் ....
கமல்மனதில் இருப்பதை என்னவென்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய இணைய மைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், நடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களை புரிந்து ....
சசிகலாவுக்கு சலுகைகள் கொடுத்த சிறைத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ....
தமிழகத்தில் நீட்தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாக உள்ளது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் ....
பொதுமக்கள் அனைவரும் வங்கி சேமிப்புக்கணக்குத் தொடங்கியதன் மூலம், பொதுமக்களின் வங்கிசேமிப்புத் தொகை ரூ. 65 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகையில் ....
பிளாஸ்டிக் அரிசிவிவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக 3 ஆண்டு சாதனைவிளக்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் ....
தற்கொலை செய்துகொண்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வுமாணவர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தாரிடம் நலம்விசாரித்தார்.
புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக ....
மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியி ருப்பதற்கான உள்நோக்கம் புரிய வில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா ....
திராவிடம் என்ற பெயரில் தமிழக மக்களையும், தமிழையும் திமுக ஏமாற்றிவருவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி சாரம் பகுதியில் புதிய துணை தபால்நிலைய கட்டிடத்துக்கான ....