Popular Tags


சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}

சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.} ஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் ....

 

சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்

சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள ....

 

அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி

அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி கல்விச்செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத்தேவையான அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது ....

 

சரஸ்வதி பூஜை வழிபடும் முறை

சரஸ்வதி பூஜை வழிபடும் முறை சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள்செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம்.அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌ விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இடவே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் ....

 

நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம் சக்தியை நோக்கி அனுட்டிகும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப்போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ....

 

சரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்

சரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள் நவராத்திரி ஸ்பெஷல் ! சரஸ்வதி மகிமை குறித்து விளக்குகின்றார் டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள் .

 

சரஸ்வதி தேவியின் மகிமை

சரஸ்வதி தேவியின் மகிமை ஒருவர் வெற்றிபெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல் வார்கள். தோல்வியை மட்டும் விதி என கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம்செயல்களை அனுசரித்து ....

 

9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை

9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை புரட்டாசி மாதம் வரும் மஹாளயபட்ச அமாவாசை பித்ருக்களுக்கு விசேஷமானது. இந்த அமாவாசை முடிந்த உடன் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி வரை வரும் திதியில் நவராத்திரி ....

 

சரஸ்வதியின் பொருள் தெரியுமா?

சரஸ்வதியின் பொருள் தெரியுமா? கல்விதெய்வமான சரஸ்வதியின் பொருள் தெரியுமா?"சரஸ்' என்றால் "பொய்கை' . "வதி' என்றால் "வாழ்பவள்'. சரஸ்வதி என்றால் மனம்என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பதுபொருள். இவளை கலை மகள், நாமகள், ....

 

சரஸ்வதி 108 போற்றி

சரஸ்வதி 108 போற்றி ஓம் அறிவுருவே_போற்றி ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி ஓம் அன்பின் வடிவே _போற்றி ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி ஓம் அறிவுக்கடலே _போற்றி ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி ஓம் அன்ன வாகினியே _போற்றி ஓம் அகில ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...