உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பாஜக.வுக்கு ஆதரவாக அகிலஇந்திய சாதுக்கள் சபை (அகில பாரதிய அஹடா பரிஷத்) பிரச்சாரம் செய்கிறது.
இந்துமதத்தின் சாதுக்கள் எனப்படும் துறவிகளின் சபை உ.பி.யில் அதிகம். ....
மகாராஷ்டிராவில் தனது வாகனத்தில் குஜராத்துக்கு சென்று கொண்டிருந்த சாதுக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெட்ட வெளியில் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் சாதுக்கள் என்பதால் ஊடகங்கள் கண்டுகொள்ள வில்லை. கம்யூனிஸ்ட்கள், ....