மூன்றாவது அணி என்ற பெயரிலான நப்பாசை சம்பிரதாயங்கள் துவங்கிவிட்டன... உலகத்தலைமைக்கு ஆசைப்பட்டு காணாமல் போன கம்யூனிஸ்டுகள்தான் இதன் பின்னணி சாணக்கியர்களாக செயல்படுகிறார்கள். இவர்கள் போடும் கணக்கு ....
மூன்றாவது அணிக்கு எதிர் காலம் இல்லை. சந்தர்ப்ப வாத கூட்டணி அல்லது அதிகாரத்தை பயன் படுத்தியோ நாட்டில் தற்போதிருக்கும் எந்த பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது என்று ....