சந்தைகளில் வெங்காயவிலை உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்ததை தொடர்ந்து, அதிகரித்துவரும் விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளைத்தளர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
2021 ஜனவரி 31 வரை ....
வெங்காயத்தின் கடும் விலைஉயர்வால் கடும் அதிருப்தியடைந்துள்ள மக்களை தங்கள்பக்கம் இழுக்கும் நோக்கில், ஒருகிலோ வெங்காயம் ரூ. 25க்கு விற்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது. .