அமெரிக்காவில் இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலை கழகத்தில் படித்து வந்த இந்தியமாணவர் ஒருவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும், பலியானவரின் முழு விபரமும் இதுவரை வெளியிடவில்லை. .

 

இஸ்லாமாபாத் விமான விபத்தில் 127 பேர் வரை பலி

இஸ்லாமாபாத் விமான விபத்தில்  127 பேர் வரை பலி பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வந்த போஜாஏர்லைன்ஸ் விமானம், மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம்செய்த 127 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

 

கூடங்குளம் அணு உலை இலங்கையை பாதிக்குமாம்

கூடங்குளம் அணு உலை இலங்கையை பாதிக்குமாம் பிரச்னை கூடங்குளம் அணு உலை பிரச்னை இப்பதான் ஒருவழியா ஓய்ந்தது இந்நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கை புது சர்ச்சையை கிளப்பியுள்ளது . கூடங்குளம் அணு உலையின் மூலமாக ....

 

பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 130 ராணுவ வீரர்கள் பலி ?

பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 130  ராணுவ வீரர்கள்  பலி ? பாகிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி 130 பேர்வரை இறந்திருகலாம் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இந் செய்தி முதன் முதலாக .

 

ரூ.80 கோடி மோசடி இளம்பெண்ணுக்கு மரணதண்டனை

ரூ.80 கோடி மோசடி இளம்பெண்ணுக்கு மரணதண்டனை சீனாவை சேர்ந்த 30 வயது இளம்பெண் வாங்க் கைபிங்க், இவரிடம் அதிகவட்டிக்கு ஆசைபட்டு கடந்த 2010ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடி பணத்தை பொதுமக்கள் தாமாகவே முன் ....

 

ஹபீஸ்சயீதை கொல்பவர்களுக்கு சுமார் ரூ.50 கோடி பரிசு; அமெரிக்கா

ஹபீஸ்சயீதை கொல்பவர்களுக்கு சுமார் ரூ.50 கோடி பரிசு;  அமெரிக்கா தீவிரவாத இயக்கங்களான லஷ்கர் - இ - தொய்பா மற்றும் , ஜமாத் - உத் - தவாவின் தலைவருமான ஹபீஸ்சயீதை கொல்பவர்களுக்கு சுமார் ரூ.50 கோடி ....

 

ஏமனில் சவுதி துணைதூதர் மர்ம நபர்களினால் கடத்தி கொலை

ஏமனில் சவுதி துணைதூதர் மர்ம நபர்களினால் கடத்தி கொலை ஏமனில் சவுதி துணைதூதர் மர்ம நபர்களினால் கடத்திசெல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு ‌படுகொலை செய்யப்பட்டார். ஏமன் நாட்டின் மன்‌சவுரா நகரின் சவூதி அரேபியா துணை தூதர் அப்துல்லா-அல்-காலி்த். பணி நிமித்தமாக ....

 

வேகமாக வற்றி வரும் அண்டார்டிகா ஆழ்கடல் நீர்

வேகமாக வற்றி வரும் அண்டார்டிகா ஆழ்கடல் நீர் அண்டார்டிகாவின் ஆழ்கடல் நீர் வேகமாக வற்றி வருகிறது , பனிகட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென்பகுதியில் இருக்கும் ஆழ்கடல் நீர் வற்றிவருகிறது. கடந்த 50 ஆண்டுகளில்_வினாடிக்கு 8 ....

 

ஐ. நா. சபையின் உறுப்பினர்கள் இலங்கை வர தடை

ஐ. நா. சபையின்  உறுப்பினர்கள் இலங்கை  வர  தடை ஐ. நா. சபையின் உறுப்பினர்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கபட மாட்டார்கள் என இலங்கை அரசு தடை விதித்து தனது திமிர்த்தனத்தை மீண்டும் காட்டியுள்ளது . மேலும், மனித உரிமைகள் ....

 

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவு ஐ நா மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. எதிராக15 நாடுகளும் , 8 நாடுகள் வாக்களிப்பை_புறக்கணித்தும் இருந்தன. ....

 

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...