சீனாவை சேர்ந்த 30 வயது இளம்பெண் வாங்க் கைபிங்க், இவரிடம் அதிகவட்டிக்கு ஆசைபட்டு கடந்த 2010ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடி பணத்தை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து டெபாசிட் போன்றுசெலுத்தினர். ஆனால் அந்தபணத்தை அவர் முறைகேடாக பயன்படுத்தி தங்கம் மற்றும் பங்கு வர்த்தகம் போன்றவற்றில் தனது
மூத்தசகோதரருடன் முதலீடு செய்துள்ளார் .இதில் பெருத்த நஷ்டம் ஏற்படவே பொதுமக்களிடம் பெற்றபணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த முடியவில்லை.
இதனை தொடர்ந்து வாங்க் கைபிங்க்கின் மீது வென் ஜாவ் கோர்ட்டில் மோசடிவழக்கு தொடரபட்டது. அதை விசாரித்த நீதிபதி, வாங்க்கின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, அவருக்கு மரணதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். ௮௦ கோடிக்கே மரணதண்டனை என்றால் , நமப நாட்டில் எத்தனை எத்தனை நிதி நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடி மோசடி எல்லாம் வெளியேதான் சுத்திகிட்டுதான் இருக்காங்க
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.