பிரச்னை கூடங்குளம் அணு உலை பிரச்னை இப்பதான் ஒருவழியா ஓய்ந்தது இந்நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கை புது சர்ச்சையை கிளப்பியுள்ளது . கூடங்குளம் அணு உலையின் மூலமாக அவங்க நாட்டுக்கு அச்சுறுத்தல் இருக்குதாம்
இலங்கை அணு உலை வல்லுனர்களும், ஆராய்ச் சியாளர்களும் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம் , நீங்க தமிழன் மேல போட்ட குண்டோட கதிர்வீச்சே இன்னும் கொஞ்ச நாலுல இலங்கைய காளிபன்னிடும் இந்த லட்சணத்துல 240 கி.மீட்டர் தாண்டிவந்து இலங்கையை அழிச்சிடுமா என்ன , அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக , சீனா காரனை நம்பி இந்தியாவை கைவிடாதிர் , இந்திய இப்ப தற்காலிகமாக தூங்கலாம் , ஆனால் அடுத்துவரும் பா.ஜ.க ஆட்சி காலத்தில் நிச்சயம் விழித்துக்கொள்ளும் அப்பொழுது அதற்க்கு தக்க பதில் கிடைக்கும்
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.