இத்தகைய சூழலில், தேசிய கல்விக் கொள்கை குறித்து பலா் கேள்வி எழுப்பி வருகின்றனா். அக்கொள்கையை செயல் படுத்துவது குறித்தே பெரும்பாலானோா் கேள்வி எழுப்பி வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ....
இந்தியா சீனா இடையே மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டு வரும் நிலையில் ரஷ்யா இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களை யும் அழைத்து மாஸ்கோவில் வைத்து பேச்சு வார்த்தையில் ....
ராமநாதபுரத்தில் இளைஞர் அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரணை செய்யவேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோயில் தெருவைச்சேர்ந்த அருண் ....
ஹதராபாத்தில் உள்ள தேசியபோலீஸ் அகாடமியில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4, 2020) பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரென் சிங் மூலம் உரையாடினார். ....
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றது முதலே உலகின் மற்றநாடுகளுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவுடனும் வர்த்தகப்போர் மூண்டது. இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை ....
'கொரோனா அனைவரையும் முடக்கிபோட்டாலும், புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், நம்மை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழ்நிலை, புதியசிந்தனை, புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாபாதிப்பால் குணமடைந்தோர் ....
உலக அறிவுசார் சொத்துஅமைப்பு, கார்னெல் பல்கலைக் கழகம் மற்றும் இன்சீடு பிசினஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, 'உலகளாவிய புதுமைகுறியீடு - 2020' பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ....
உலகசக்தியாக இந்தியா உருவெடுக்க உதவி செய்வோம். உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த, 20 ஆண்டுகளில் பெரும்வலிமையை பெற்றுள்ளது.உலகுக்கு ....
''பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது, 'பேஸ்புக்'கில் வெளியாகும் அவதுாறுகளுக்கு, அந்நிறுவன மூத்தஅதிகாரிகள் துணை போகின்றனர்,'' என, மத்திய தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவி சங்கர்பிரசாத் ....
தமிழக பாஜக ., தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2021 சட்டசபை தேர்தலுக்குபிறகு தமிழக அமைச்சரவையில் பாஜ., கண்டிப்பாக இடம்பெறும். தமிழகத்தில் யார் ஆட்சிசெய்ய வேண்டும் ....