2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: ....
தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய வெற்றியாகஅமையும். ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் வந்துகுவிய வேண்டும். தமிழக மக்கள் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோகமான ....
மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா' திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகளில் ஒருலட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ....
நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் டிரைலர் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் ....
ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி அகமதாபாத்தில் உள்ள டிஎஃப்சியின் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு, அடிக்கல்நாட்டி, ரூ ....
ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் தயாரிக்க ப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து முப்படைகளின் ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட்டது. சுமார் ....
'' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது பற்றி, கேட்டகேள்விக்கு, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என எனது நண்பரான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ....
திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ஒருதேசமே அல்ல’ என்று பேசியதாகவும், ‘நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள்’ என்று சுய பிரகடனம் செய்ததாகவும் பாஜக தொழில்நுட்பத் ....
மக்கள்நல திட்டங்களுக்கான நிதியில் இருந்து திமுக குடும்பம் கொள்ளை அடித்தபணம் மீட்கப்பட்டு தமிழக மக்களுக்காக செலவிடப்படும். இது மோடியின் உத்தரவாதம்.
ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும், தமிழக மக்களால் எனக்கு ....
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ஸ்டிக்கர் ஒட்டபார்ப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக கூறியிருப்பதாவது;
''தமிழகம் வந்த பிரதமர் ....