சர்தார் வல்ல பாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டம்

இந்தியாவின் முதல் மத்திய உள் துறை மந்திரி சர்தார் வல்ல பாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூரும் விதமாக, வரும் 31-ஆம் தேதி ஒற்றுமைக்கான ஓட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி துவங்கிவைக்கிறார். வல்லபாய் படேலின் பிறந்ததினத்தை தேசிய ஒற்றுமை தினமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து முக்கியநகரங்கள், மாவட்டங்கள், முக்கிய ஊரகப்பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி, தேசியமாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. வரும் சனிக்கழமை காலை 8.30 மணியளவில் துவங்கி டெல்லி ராஜ பாதையில் உள்ள இந்தியா கேட்டில் இந்த ஓட்டம் நிறைவடையும்.

இதையடுத்து, அங்குள்ள சவுத்பிளாக், நார்த் பிளாக், ரெயில் பவன், சி்.எஸ்.ஐ.ஆர், கிரிசி பவன், சாஸ்திரி பவன், இந்திரா காந்தி கலை மன்றம், தேசிய ஊடக மையம், நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி, சர்தார் படேல் பவன், டல்ஹொசி ரோடு, டி.ஆர்.டி.ஓ பவன் உள்ளிட்ட அலுவலக கட்டிடங்கள் நாளை வேலை நேரத்திற்கு பிறகு மூடப்படும். ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற இருக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...