சுங்கச் சாவடி பிரச்னைக்கு தீர்வு காண நிதின்கட்காரி புதுச்சேரி வருகை

 மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர், நிதின்கட்காரி, நவம்பர், 20ல் புதுச்சேரி வருகிறார். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்தியமோட்டார் காங்கிரஸ் சார்பில், லாரிகள் வேலைநிறுத்தம் நடந்தது.

இதற்கு தீர்வுகாண, மத்திய அரசு சார்பில், குழு அமைக்கப்பட்டது; போராட்டம் வாபஸ் ஆனது.
இந்நிலையில், நவ., 20ல், அகில இந்தியமோட்டார் காங்கிரசின், 200வது பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியில் நடக்கிறது. அதோடு, தென் மாநில லாரி உரிமையாளர் சங்க பொதுக் குழுவும் கூடுகிறது.நவ., 22 வரை, இந்நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதில், சிறப்பு அழைப்பாளராக, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பங்கேற்கிறார்.

நாடுமுழுவதிலும் இருந்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள், 1,000 பேர் பங்கேற்கின்றனர். இக் கூட்டத்தில், சரக்கு வாகனங்கள் மற்றும் சுங்கச் சாவடி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகிடைக்கும் விதமாக, முக்கிய அறிவிப்புகளை, கட்காரி வெளியிடுவார் என, லாரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...