புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றிபெற்றாலும், அமைச்சரவை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது. என்.ஆர். காங்கிரஸ் உடன் பாஜக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், நேற்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து விட்டதாக தெரிவித்தார். இனி முதலமைச்சர் ரங்கசாமி உரியமுடிவை அறிவிப்பார் எனவும், அடுத்தவாரம் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக சாமிநாதன் தெரிவித்தார்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |