ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மனிதாவிமானம்

ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.

ராஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் முணங்கியபடி அனாதையாக கிடந்தார். ரோட்டில் செல்பவர்களிடம்

சைகையால் தண்ணீர்கேட்டார். முதியவரை சுற்றி கூட்டம்-கூடியது.

கூட்டத்தினர் அந்த முதியவரிடம் விபரம் கேட்டபோது, ஸ்ரீவில்லிபுத்தூரைச்சேர்ந்த தனது பெயர் மரக்கண்ணு என்றும் . ஆதரவு இல்லாததால் உறவினர்கள் இங்குகொண்டு வந்து போட்டனர். கால்களில் அடிபட்டதால் , நடக்க இயலவில்லை என்றார். பிறகு , 108 ஆம்புலன்ஸ் வந்தது. அப்பொழுது அந்தவழியாக பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்த பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அங்கு வந்தார். முதியவருக்கு பழம், பிஸ்கட் வாங்கிக்கொடுத்தவர், அரசு மருத்துவமனையில் முதியவரை சேர்த்து , சிகிச்சை துவங்கும் வரை உடனிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...