அசாம் சட்டசபை தேர்தலில் பிரதமர் ஓட்டுபோடாமல் இருந்துள்ளார். தனது ஜனநாயக-கடமையை நிறைவேற்றாத பிரதமரை நினைக்கும்போது மனம் பெரும்வேதனை அடைகிறது என்று குஜராத்முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நரேந்திரமோடி நிருபர்களிடம் தெரிவித்ததாவது ;
அசாம்மில் டிஸ்பூர் தொகுதியில் பிரதமருக்கு ஓட்டு இருந்தது. ஆனால் ஓட்டுப்பதிவில் பங்கேற்கவில்லை. இது இந்தியநாட்டு மக்களின் மனம் வருந்தும் செய்தியாகும். அரசியலமைப்பு-சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளில் பிரதமரின் பொறுப்பற்றதன்மையை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது .
அரசியலமைப்பு சட்டபடி ஓட்டு உரிமை முக்கிய அடிப்படை உரிமையாகும் . இதை பிரதமர் மறந்தது ஏன் ? ஜனநாயகத்தின் முக்கியகடமையை நிறைவேற்ற தவறிவிட்டார் அவர் பிரதமருக்கு இது அவப்பெயரை உருவாக்கும் . இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.