2g ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டு சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு-ஜாமின் தர முடியாது என்று நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார்,
கனிமொழிக்கு ஜாமின் நிராகரிக்கபட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா-கோர்ட்டில் வைக்கப்பட்டார். பிறகு அவர்
பலத்த-போலீஸ பாதுகாப்புடன் திகார் ஜெயிலில் ஜெயில் எண் 6ல் அடைக்கபட்டார்.
கனிமொழியை மீண்டு் நாளை-காலை 10மணிக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி ஓ.பி-சைனி தெரிவித்துள்ளார் .
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.