வெள்ளத்தில்மிதக்கும் சென்னையில் ஒருவார காலத்துக்கு இலவச பிஎஸ்என்எல்.சேவை வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலை நகரம் சென்னை பெரு வெள்ளத்தால் மூழ்கி கொண்டிருப்பதை மெல்லமெல்ல இப்போதுதான் ஒட்டு மொத்த தேசமும் உணர தொடங்கியது. பி.எஸ்.என்.எல். தொலைபேசி அழைப்புகள் ஒருவாரத்துக்கு சென்னையில் இலவசமாக வழங்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.