மும்பை தொடர் குண்டுவெடிப்பை நடத்திய, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமைவிட உத்தரபிரதேச மாநில மந்திரி ஆசம்கான் மிகவும் ஆபத்தானவர் இந்தியாவில் உள்ள சிறு பான்மையினரின் கவலை விவகாரத்தில் ஐநா. சபை தலையிடவேண்டும் என்று ஆசம்கான் கடிதம் எழுதியுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட வில்லையென்றால் மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது என்று கூறியதன் மூலம் அவர் மும்பை குண்டுவெடிப்பை ஆதரிக்கிறார்.
இதுபோன்ற பாம்புகளையும், தேள் களையும் நாட்டுக்குள் வைத்திரு ந்தால் நமக்கு வெளியில் எதிரிகளே தேவையில்லை. அந்நியரான பாபர், ராமர் கோயிலை இடித்ததுகுறித்து அவர் பேசுவாரா? .இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமை விட உத்தரபிரதேச மாநில மந்திரி அசாம்கான் மிகவும் ஆபத்தானவர்
நன்றி சாம்னா .
சமாஜ்வாதி கட்சியின் தலைவரான ஆசம் கான் கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான்-கி-மூனுக்கு கடிதம் எழுதினார். இந்தகடிதத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். உள்நாட்டு பிரச்சனை தொடர்பாக ஐ.நா.விற்கு கடிதம் எழுதிய ஆசம் கானை கட்சியில் இருந்து நீக்குங்கள் என்று சமாஜ்வாடி கட்சியை சிவசேனா ஏற்கனவே வலியுறுத்தியது.
இருப்பினும் ஆசம்கான் என்னை வேண்டு மென்றால் கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள், ஆனால் தாத்ரி வழக்கு விவகாரத்தில் என்னுடைய நிலைப் பாட்டில் எந்த ஒருமாற்றமும் கிடையாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.