ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு ராம்தேவ் நடத்திய உண்ணாவிரத-போராட்டத்தில் போலீசார் தடியடி மேற்கொண்டது மற்றும் ராம்தேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இருக்கும் ராஜ்காட்டில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த
ஆர்ப்பாட்டத்தில் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
{qtube vid:=Xdtq2_LeNfQ}
Tags; ஊழல் ,கருப்பு பணத்துக்கு , யோகாகுரு ராம்தேவ், உண்ணாவிரத, போலீசார் , தடியடி
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.