துணை கண்டத்தில் புதியமாற்றம் ஏற்படுத்துவதற்கான தருணம் தான் பிரதமர் மோடியின் லாகூர்பயணம் ஆகும் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ரஷ்யா பயணத்தை நிறைவுசெய்து கொண்டுவிட்டு நாடு திரும்பும்போது பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு சென்றார் . அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்பை பிரதமர் மோடி சந்தித்த்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து இருநாடுகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ஜனவரி 15ம் தேதியன்று நடக்கிறது
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.