ஆதார் அடையாள அட்டை திட்டத்தின்மூலம், இந்திய அரசுக்கு ரூ.6,700 கோடிவரை மிச்சமாவதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.
இந்திய அரசின் ஆதார் அடையாள எண் சுமார் 100 கோடி பேருக்கு வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் ஏழைமக்கள் தங்களுக்கான நலத் திட்டங்களை எளிதாக பெற முடிகிறது. அதேபோல, நலத்திட்டங்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் இந்த ஆதார் எண் அரசுக்கு உறுதுணையாக உள்ளது.
ஆதார் கார்டு பயன்பாட்டினால் தேவையற்ற முறையில் பண விரயம் தடுக்கப்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறைகிறது. அரசின் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப் பட்டுள்ளன. இதனால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,700 கோடி(1 பில்லியன் டாலர்கள்) மிச்சமாகிறது இவ்வாறு அவர் கூறினார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.