இந்திய கஜானாவை நிரப்பும் உலக எண்ணை வள அரசியல்

இரண்டாம் உலக போருக்கு பின் உலகில் இரண்டு வல்லரசு நாடுகள் இருந்தது சோவியத் ரஸ்யா மற்றும் அமெரிக்கா இவர்களுக்குள் உள்ள போட்டியால் அமெரிக்கா சோவியத்ரஸ்யாவில் உள்நாட்டு குழப்பத்தை உருவாக்கி ரஸ்யாவை பல வாரு சிதைத்து வீழ்த்தியது.

உலகில் ஒரே ஜாம்பவானாகியது அமெரிக்கா அப்பொழுது வறுமையில் இருந்த மற்றொறு கம்யூனிச நாடு சீனாவை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. அமெரிக்காவின் எண்ணை நிறுவனங்களுக்கு வளைகுடா நாடுகளின் மேல் கண்விழுந்தது ஏதாவது ஒரு காரணத்தை கூறி அவற்றின் மீது போர் தொடுத்து அவற்றை கைப்பற்றி தன் ஆதரவாளராக பார்த்து ஆட்சியில் அமர்தியது அமெரிக்கா.

அப்போது தான் எண்ணை வள நாடு சிரியாவின் மீது அமெரிக்காவுக்கு கண் விழுந்தது அது ரஸ்யாவின் ஆதிக்கத்தில் இருந்தது.ரஸ்யா அமெரிக்காவின் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்தது. இந்த நிலையில் தான் சீனாவின் வளர்சிசியும் அமெரிக்காவை மிரட்டியது.தெற்காசியாவில் சீனாவுக்கு அண்டை நாடடு இந்தியாவில் ஆண்மையற்ற காங்கிரஸ்சின் பொம்மை ஆட்சியில் அருணாச்சல பிரதேச வழியாக அடிக்கடி ஊடுருவி இந்திய மக்கள் மனங்களில் சீனாவின் மீது வெறுப்பை விளைவித்து இந்தியாவை வைத்து சண்டை மூட்ட பார்த்து.

இந்த நிலையில் இந்தியாவிற்கு உறுதியான பிரதமராக மோடி அமைவார் என உலகில் யாரும் எதிர் பார்க்கவில்லை நிலையில்லா இந்திய அரசாங்கத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைத்தார் மோடி.

உலக வரைபடத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மோடி பயணம் செய்து இந்தியாவின் மீது இருந்த உலகின் எண்ணத்தை மாற்றி அமைத்தார். நம் பிரதமர் மோடியிடம் இத்தனை நாள் இந்தியாவின் மீது தினிக்கப்பட்ட உலக அரசியல் எடுபடாமல் போனது உலகின் போக்கை மாற்றினார் மோடி நாடுகளின் எல்லையை விரிவுபடுத்துவது ஒரு நாட்டின் வளர்ச்சியில்லை என்றார்.

பல வெளி நாட்டு ஒப்பந்தங்களில் இந்திய நலனுக்காக உறுதியான முடிவெடுத்தார் மோடி. அமெரிக்கா  முடிவெடுத்தது  மோடி பிரதமராக இருக்கும் வரை இந்தியாவை வைத்து சீனாவிடம் நம்மால் அரசியல் செய்ய முடியாது அதனால் தன் திட்டத்தை வேறுவகையில் வடிவமைத்தது.

உலகில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் கம்யூனிச நாடுகள் ரஸ்யாவையும் சீனாவையும் பொருளாதரத்தில் வீழ்த்த முடிவெடுத்தது அமெரிக்கா அதனால் 10 ஆண்டுகளுக்கு மேல் பொருளாதர தடைவிதிக்கப்படிருந்த ஈரானுக்கு தடை நீக்கியது இத்தனை ஆண்டுகள் வருமானம் இல்லாமலிருந்த ஈரான் தன்னிடம் உள்ள குருடாயிலை பெருமளவில் எண்ணை சந்தையில் விற்க துவங்கியது

அதே சமயம் எண்ணை வள வளைகுடா நாடுகளின் உற்பத்தியும் குறையாமல் பார்த்துக் கொண்டு அமெரிக்காவில் உள்ள செல் நிறுவன எரிபொருள் உற்பத்தியையும் துவங்கியது அமெரிக்கா.காரணம் குருடு ஆயில் உற்பத்தி அதிகப்படுத்தி பெட்ரோலிய பொருள்களின் விலையை வீழ்ச்சியடைய செய்தால் அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்தும் வேகமான பொருளாதர வளர்ச்சியில் உலகை மிரட்டியும் வரும் சீன பொருளாதரத்தை அமுக்க முடியும் என நம்பியது அமெரிக்கா.

விளைவு வளைகுடா நாடுகளில் பெரும் தொகை கொடுத்து எண்ணை கிணறுகள் விலைக்கு வாங்கியிருந்த ரஸ்யா மற்றும் சீனா பொருளாதாரம் வீழ்ச்சியடய துவங்கியது சீனா தன் நாணயம் யுவான் மதிப்பை குறைத்து வருகிறது..

ஆனால் இந்திய பொருளாதாரம் மோடி தலைமையில் வளர்சியில் வீறு நடைபோடுகிறது

குருடாயில் குறைந்துவிட்டது இந்தியாவில் டீசல் ரூ 10/-க்கும் பெட்ரோல் விலையை ரூ15 ரூபாய்க்கு குறைக்க வேண்டும் ஆனால் இறங்க விடாமல் செய்கிறார் என சிலர் மோடி மீது தவறான பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

சரி டீசல் விலை ரூ 10/-ம் பெட்ரோல் ரூ 15/- மாக உடனடியாக குறைத்தால் என்ன ஆகும் இந்திய பொருளாதாரம் குழப்பமாகும் நாடு வீழ்ச்சியடையும்.தொழில்கள் முடங்கும் மக்கள் முடங்குவர் அரசு திவால் ஆகும் இதோ

உதாரணம் சில

1. ரூ 5 ஆக இருக்கு சேர் ஆட்டோ கட்டணாம் 50 காசாகும். ஒரு நாள் அவர் வருமானம் ரூ 5 ஆகும் அவர் எப்படி ஆடோ வாங்கிய காடனுக்கு மாத தவணை கட்டுவார்.
2. லிட்டருக்கு 100கிலோமீட்டர் கிடைக்குமா என பார்த்துவாங்கிய 100cc பைக்கை மாற்றி 500cc பைக்கு வாங்கப்படும் விளைவு சாலைவிபத்து மரணம் அதிகமாகும்
3. இன்சூரன்ஸ் கம்பெனிகள் திவால்லாகும்
4. சாலையில் கார்களின் எண்ணிக்கை அதிகமாகும் போக்குவரத்து நெரிசலகும்
5. சென்னை செல்லும் பேருந்து கட்டணம் ரூ 750/-லிருந்து ரூ70/-ஆகும் 60 நபர்கள் பயணம் செய்தால் ரூ 4200 வருமானம் கிடைக்கும் ஒட்டுனருக்கே சம்பளம் கொடுக்க முடியாது பஸ் வாங்கிய கடன் எப்படி கட்டுவது பஸ்கம்பெனிக்கு மூடு விழா..
6. பாரம் சுமக்கும் மினி ஆட்டோ வாடகை குறைந்தது ரூ 100/- ஆக இருந்தால் அது ரூ10/-கும் அவர் ஒருனால் வருமானம் அதிகபட்சம் ரூ100/- அவர் கடனில் வாங்கியதுக்கு மூடுவிழா.
7. சென்னை கோவை விமான பயனம் ரூ100 விமான நிறுவனம் அவுட்
8. ஊட்டியிலிருந்து சென்னை கோயம்பேடு செல்லும் காய்கறி வண்டிக்கு வாடகை ரூ2500/- லாரி முதலாளி அம்பே
9. வாடகைக்கு வண்டி விட்டு வாழும் அனைவரின் வாழ்க்கையும் முடிவுக்கு வரும்.
10. வாகன பெருக்கம் அதிகமானால் சுற்றுச்சூழல் மாசு அதிகமாகும்
11. பஸ்கட்டணம் 10 பைசா ஆகும்
12. நாம் வாங்கும் சம்பளம் 10 மடங்கு குறையும்
13. ரூபாயின் மதிப்பு வீழ்சியடையும்
14. இந்திய பொருளாதாரம் அதால பாதாளம் செல்லும்.

இந்த நிலையை உருவாக்கத்தான் எதிர்கட்சிகள் துடிக்கிறது மோடி மீது பொய்பிரச்சாரம் செய்கிறார்கள்.

குருடாயிலுக்கு இத்தனை ஆண்டுகள் வெளிநாடு சென்ற நம் பணம் முதலில் தடுக்கப்பட்டுள்ளது இப்பொழுதய நிலை தொடர்ந்தால் இந்தியா கஜானா நிரம்பும் நமக்கு ஊழல் அற்ற பிரதமர் மோடி அமைச்சரவை பல்வேறு மக்கள் நல பணிகள் வெளி நாட்டு நிதி எதிர்பார்க்காமல் செய்யமுடியும். அதையே மோடி செய்துகொண்டுள்ளார்

இதே நிலை நீடித்தால் வரும் காலம் மோடிக்கு வசந்தகாலம் இன்று தூற்றுவோர் நாளை நிச்சயம் போற்றுவர்…

 

பாரத் மாதகீ ஜெ!

மகாலிங்க கவுண்டர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...