தனி தெலுங்கானா மாநிலம்-அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரசை-சேர்ந்த 10 எம்.பி-க்கள் தங்களது பதவியை ராஜினமா-செய்துள்ளனர். தனிதெலுங்கானா விவகாரம் மீண்டும் தலைதூக்கி இருப்பதல் , மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது .
லோக்சபாவில் காங்கிரஸ் கட்சின் எம்.பி,க்களின் பலம் குறையும். எனவே தனிப்பெரும்பான்மைக்கு வேறு கட்சிகளின் ஆதரவை அதிக அளவில் நாடவேண்டி சூழ்நிலை உருவகியுள்ளது
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.