நாடுமுழுவதும் 1,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய நெடுஞ் சாலைகள்

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் 1,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய நெடுஞ் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் போக்குவரத்து நெருக் கடிக்கு ஏற்றாற்போல் புதிய இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு ரூ.16,680 கோடி செலவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுகின்றன. 4-வது கட்டமாக நிறுவப்படும் இந்த நெடுஞ் சாலைகளில் மும்பை-வதோதரா (400 கி.மீ), குஜராத்-மகாராஷ்டிரா, டெல்லி-மீரட் (66 கி.மீ), டெல்லி, உத்தர பிரதேசம் என்.எச்-58, பெங்களுரு-சென்னை (334 கி.மீ), கர்நாடகா-தமிழ்நாடு என்.எச்-4 ஆகிய பாதைகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

இதுதவிர, டெல்லி-ஜெய்ப்பூர் (261 கி.மீ), டெல்லிராஜஸ்தான் என்.எச்-8, டெல்லி-சண்டிகர் (249 கி.மீ), டெல்லி-பஞ்சாப்-ஜம்மு (என்.எச்-1, என்.எச்-22), கொல்கத்தா-தன்பாத் (277 கி.மீ), மேற்குவங்காளம்- ஜார்கண்ட், டெல்லி-ஆக்ரா (200 கி.மீ), டெல்லி-உத்தர பிரதேசம் என்.எச்-2 ஆகியவைகளும் அடங்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...