உண்மையான விவசாயிகளை கண்டறிந்து கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டி உள்ளது. மாநில அரசுகளின் விருப்பங்களை கவனத்தில்கொள்ளப்படும். வரும் ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்கள் பாதிக்கப்படா வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
குளச்சல் துறைமுகம் உறுதியாக கொண்டுவரப்படும். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மட்டுமின்றி தமிழகம், இந்தியாவின் வளர்ச்சிக்கு குளச்சல்துறைமுகம் பயன்படும். இந்ததுறைமுகத்தை எதிர்க்க சிலரை தவறாக வழிநடத்து கின்றனர். இது பற்றி முழுமையான ஆய்வு நடந்துவருகிறது. அதன் முடிவில் யார் பாதிக்கப் படுகிறார்கள்? என்பது தெரியவரும்.
பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ்கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அது தற்போது நடந்துவருகிறது. கர்நாடக மாநில தேர்தலின்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அகில இந்திய அளவிலான அங்கீகாரத்தை காங்கிரஸ் இழக்கும்.
உண்மையான விவசாயிகளை அடையாளம்கண்டு அவர்களின் கடன்களை தள்ளுபடிசெய்யும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டுவரும் போது ஆதாயம் பெறும் வகையில் இடைத்தரகர்கள் ஈடுபடுவது இயற்கை. இதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று காலை டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியது:–
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.