இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன

இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன என்று தென் ஆப்பிரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். 

கடந்த புதன் கிழமை 5 நாள் அரசு முறைப் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு  புறப்பட்டுசென்றார். அங்கு 4 ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லும் மோடி, இன்று தென்ஆப்பிரிக்க்கா சென்று அங்கு, அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நிற எதிர்ப்புக்கு எதிரான கொள்கையில் இந்தியாவும், ஆப்பிரிக் காவுக்கு ஒத்தகருத்துடைய நாடுகள் என்கிறார். மோகன் தாஸ் காந்தியை மகாத்மா வாக்கியது தென் ஆப்பிரிக்காதான் என்கிறார். இந்தியா. தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரோல்மாடல் என்று சொன்னால் நெல்சன் மண்டேலாவும், காந்தியும் தான் என்று கூறினார். 

பின்னர் தென்னா ப்பிரிக்கா வாழ் இந்தியமக்களிடம் மோடி உரையாற்றினார். அப்போது உலகபொருளாதாரம் மந்தமாக இருக்கிற போதிலும் இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி 6 சதவிகிதமாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் அதனை 8 சதவிகிதத்திற்கு மேல், அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் இந்தியா சிறந்து விளங்குகிறது , முதலீடு, வர்த்தகம் மேற்கொள்ள‌ சிறந்த இடமாக திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, வர்த்தகம், உற்பத்தி, கண்டுபிடிப்பு, உலகநாடுகளின் முதலீடு ஆகியவற்றைப் பெறுவதற்கேற்ப கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்‌குள் 50 கோடி வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களி‌ன் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

2 responses to “இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன”

  1. Admin says:

    மோகன் தாஸ் காந்தியை மகாத்மா வாக்கியது தென் ஆப்பிரிக்காதான் . இந்தியா. தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரோல்மாடல் என்று சொன்னால் நெல்சன் மண்டேலாவும், காந்தியும் தான்

  2. Admin says:

    பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவில்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...