பா.ஜ.க.வில் 7 மாவட்டங்கள் 2 ஆக பிரிப்பு: 18 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமனம்;

பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க.வில் 42 மாவட்டங்கள் உள்ளன. தற்பொழுது பணிகளை விரிவு படுத்துவதற்கு ஏதுவாக 7 மாவட்டங்களை 2 ஆக பிரித்து, தற்போது 49 மாவட்டங்களாக செயல் படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாகபிரித்த மாவட்டங்களுக்கு புதியமாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன் விவரம்வருமாறு:-

தஞ்சாவூர் தெற்கு – ஆர்.இளங்கோ. தஞ்சாவூர் வடக்கு – ராஜா. நாகப்பட்டினம் வடக்கு – வெங்கடேசன். நாகப்பட்டினம் தெற்கு – கே.நேதாஜி. விழுப்புரம் கிழக்கு – விநாயகம். விழுப்புரம்மேற்கு- ராம்நாத். காஞ்சீபுரம் வடக்கு – பி.ஜி.மோகனராஜா. காஞ்சீபுரம் தெற்கு- குரு குருமூர்த்தி. திருவள்ளூர் கிழக்கு – ஜெ.லோகநாதன். திருவள்ளூர் மேற்கு – எம்.பாஸ்கர். சேலம் கிழக்கு – என்.மாணிக்கம். சேலம் மேற்கு – சவுந்தரராஜன். திருப்பூர் வடக்கு – ஆர்.சின்னசாமி. திருப்பூர் தெற்கு – ருத்திரகுமார்.

மேலும், 4 மாவட்டங்களுக்கு புதியதலைவர் களும் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி – முத்துகிருஷ்ணன். கடலூர் – சரவணசுந்தரம். நாமக்கல் – சத்தியமூர்த்தி. நீலகிரி – நஞ்சுண்ட போஜன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...