இந்தியாவின் சாபக்கேடு…இதுகளைப் போன்ற அரைவேக்காடுகள்..கவிதா கிருஷ்ணன், ரம்யா, கோபாலகிருஷ்ண காந்தி , அருந்ததி ராய்..போன்ற அரைகளின் உளறல்கள்..
தாமரையை அவமானப்படுத்துவன் மூலம் பிரபலமாக முயலுகிறார்கள் போலும்..
எனக்கு நன்கு பழக்கமான பாகிஸ்தான் சுன்னி முஸ்லிம் ஒருவர்- எனக்கு அவரை சுமார் 3 வருடங்களாகத் தெரியும்- "இந்தியாவில் அதிகார வர்க்கத்தில் ஊழல் இருந்தாலும், கொஞ்சமாவது தேசபக்தி உண்டு.
இந்தியா நன்றாக வர வேண்டும் என்ற எண்ணமும் உண்டு..ஆனால், பாகிஸ்தானில் சொல்லி வைத்தாற் போல் அத்தனை பேரும் ஊழல் கும்பல்.
அதனால் தான் அங்கே நன்கு படித்த பல துறையைச் சேர்ந்தவர்கள் இப்போதெல்லாம் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள்.."
என்று சொன்னதுண்டு.
என் நண்பர் பாகிஸ்தான் ராணுவத்தின் அமைச்சகத்தில் ஒரு முக்கிய அதிகாரியாக சில காலம் பணிபுரிந்தவர். அங்கே இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று குடும்பத்தோடு கனடா வந்தவர். இப்போது என் தொடர்பில் இல்லை
அணுகுண்டு போட்டு 2 ஊரையே காலி பண்ணிய அமெரிக்காவின் இன்றைய ஜனாதிபதி ஒபமா அந்த பேரழிவிலிருந்து தப்பித்த ஒரு ஆத்மாவை நேரில் சந்தித்தும், மன்னிப்பு கேட்க மனமில்லை..
ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டனால் நடத்தப்பட்ட காட்டு வெறி தாக்குதலுக்கு டேவிட் காமரூன் பிரதமராக இந்தியா சென்ற போது மன்னிப்பு கேட்டதில்லை.
ஆனால் கோபாலகிருஷ்ண காந்தி போன்ற அரைகள்- கறுப்பர்களுக்கு எதிரான அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சில வன்முறை சம்பவங்களுக்கு மோடி, ஆஃப்பிரிக்க தலைவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுரை செய்த பிரகஸ்பதி..
Pope Francis’s apology to the LGBT community, and Canadian Prime Minister Justin Trudeau’s apology for the Komagata Maru episode (which we in India have lauded), there are great instances of contrition from ‘the Crown’.
But, no, our Prime Minister is not an Angela Merkel who in a stunning speech in Israel apologised for the Holocaust, nor a Kevin Rudd who apologised — the first Australian Prime Minister to do so — for his country’s maltreatment of the aboriginals.
http://www.thehindu.com/…/gopalkrishna-g…/article8820181.ece
இந்த செம்மறியாடுகளை வெள்ளைகள் பார்த்தால்- இஸ்ரேல் பார்த்தால் ஒரே வார்த்தை . Bullshit..
இவர்களெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டு அமெரிக்காவை குஷிப்படுத்தவே நினைக்கிறார்கள்..அதே அமெரிக்காவிடமிருந்து இந்த செம்மறியாடுகள் தேசத்துரோக விஷயத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்..
மோடி அரசாங்கம் – காஷ்மீர் விஷயத்தில்- பாகிஸ்தான் விஷயத்தில் காட்டும் கெடுபிடிகள் அருமை.
தேசத்துரோக வழக்கை அவர்கள் இந்தியர்களுக்கு இவ்வாறு நினைவூட்டுவதும் மிக அருமை..
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.