யார் வந்து நம்முடைய ஊனத்தை சரி செய்வார்கள்?-

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்..

இந்த பாட்டு சேரனின் பொற்காலம் திரைப்படத்தில் வந் தது இது நம்மை போன்ற மனதில் ஊனம் கொண்ட வரு க்கு காதில் கேட்டதோ இல்லையோ சேலத்தில் உள்ள கிராமமான பெரியவடக்கம்பட்டியில் வசிக்கும் மாரிய ப்பன் தங்க வேலுவின் காதுகளில் ரிங்டோனாக கேட் டது ஏனென்றால் சின்னவயசில் ஒரு ஆக்சிடெண்டில் வலதுகால் பழுதா கி நான்குவிரல்கள் கட்டாகி விட்டது இதனால் இவருக்கு ஐந்து வயதுபையனின் கால் மாதிரி யே வலது கால் இருக்கும்.

உடல் உறுப்புக்கள் குறையுடன் இருப்பது குற்றமல்ல.அது இயற்கை.ஆனால் அனைத்தும் வலிமையாக இருந்தும்
வெற்றி பெற முயாலாத தன்மைதான் குற்றமாகும். ஒலிம்பிக்கில் பெரும்படையுடன் அனைத்து வசதிகளு டன் சென்ற இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஊனத்தை ஏற்படுத்தி வந்தார்கள்.ஆனால் ஊனமுற்றவர் களுக்கான ஒலிம்பிக்கில் வலது காலில் நான்கு விரல்கள் இல்லாத மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுவதில் தங்கம் வென்று உலக விளையாட்டு களி ல்ஊனமாக இருக்கும் இந்தியாவின் குறையை நேராக்கி இருக்கிறார்

டைம் பாஸுக்காக எதையும் விளையாடாமல் டைமை யே விளையாட்டாக என்று இந்தியா உணருதோ அன்று தான் இந்தியா சர்வதேச அளவில் விளையாட்டுகளில் ஜொலிக்க முடியும்.இதற்கு மாரியப்பன் தங்கவேலுவே
சாட்சி.காய்கறி கடையை நடத்திக்கொண்டு தன்னுடைய ஊனமான மகனை சரியாக பயன்படுத்தி பாரா ஒலிம்பி க்கில் தங்கம் வாங்க வைத்து மகனின் ஊனத்தை சரி செய்து விட்டார் அவரின் தாயார்.

அந்த தாயிற்கும் தாயின் விருப்பத்திற்கு தலை வணங்கி தாய் நாட்டிற்கு தங்கம் வாங்கி தந்த மாரியப்பனுக்கு தலை வணங்கி பாராட்டுக்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...