உலகத்தில் ஏதாவது ஒரு நாடு தன்னை சுதந்திரம்மாக வைத்துக்கொள்ள தொடர்ந்து அந்நியரை எதிர்த்து பல ஆயிரம் ஆண்டுகள் போராடியது என்றால் அது நம் தாய் திரு நாடு இந்தியாதான்.
எவ்வளவோ! அந்நிய ஆக்ரமிப்பாளர்களை எதிர்த்தும்,போராடியும் நமது தேசத்தை
சேதமில்லாமல் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள்.உயிர் தியாகம் செய்தும்,சொல்லொனா துயரம் அனுபவித்தும்,பலரது இன்னுயிர்களை தந்தும்,பாரதத்தில் சேதம் விளைவிக்க வந்த அந்நியரின் எண்ணம் நிறைவேறாமல் பார்த்துக்கொண்டனர் நமது வீரம் செறிந்த முன்னோர்கள்.
ஆனால் எவ்வாறு நமது தேசம் பிரிந்தது?. பாகிஸ்தான் உருவானது எப்படி?.
சேதமில்லா ஹிந்துஸ்தானம் இதை – தெய்வமென்று கும்பிடடி பாப்பா
என்று பாடினார் மகாகவி பாரதி.அந்த தேசம் சிதறுண்டது எப்படி?
இந்த பிரிவினையின் சூத்திரதாரிகள் யார்?
இந்த பிரிவினைக்கு வித்திட்ட சூத்திரதாரிகள் யார்?
ஒரு தேசம் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் கடந்த கால அனுபவம்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
கடந்த கால அனுபவம் நமக்கு சொல்வது என்ன ?
தொடரும்,,,,,,,,,,,,,,நன்றி தங்கராஜ்
இந்திய பிரிவினையின் பின்னணி பாகம் 2
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.