சீனாவில், ஜியாங்மென் என்ற மாகாணத்தில் இருக்கும் 3மாவட்டங்களில், கடந்த மூன்று ஆண்டுகலாக நாய்களின் தொல்லை அதிகரித்து வந்தது , நாய்கடித்து 42 பேர் வரை பலியானர். 12ஆயிரத்து 14பேர் வரை காயமடைந்துள்ளனர்.
,இதை தொடர்ந்து ஜியாங்மென் நிர்வாகம் நாய்களுகு தடைவிதித்து சட்டம் இயற்றியுள்ளது. இதன்படி, இம்மாதம் 10ம்தேதிக்குள் அனைத்து நாய்களையும், அரசிடம் ஒப்படைக வேண்டும் என்று , அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஒப்படைக்கபடும் நாய்கள், வரும் 26ம் தேதி முதல் கொல்லபட உள்ளன.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.