கராச்சி ,பலுசிஸ்தானில் நடைபெறும் பிரச்னைகள் முழுக்க முழுக்க வெவ்வேறானவை; பாகிஸ்தானில் நடைபெறும் ஒவ்வொரு பிரச்னைகளுக்கு பின்னாலும் இந்தியா இல்லை என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார் .
கராச்சியில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிகைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்த கிலானி, இங்குள்ள சிந்துமாகாண அரசுதான் பிரச்னையை கையாளும்விதம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் ;
பலுசிஸ்தானில் நடைபெறும் கலவரங்களுகு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சுமத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் மூலம் இந்திய ஆயுதங்கள் பலுசிஸ்தானுகுள் வருவதாக பாகிஸ்தான் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.