நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடரில், நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த முழுவிவரங்களும் ஆய்வறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன்படி 2016 – 2017ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.10% என்றும், 2017-18-ம் ஆண்டின் வளர்ச்சி 6.75%லிருந்து 7.50%க்குள் இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.