# மோடி ஆட்சிக்கு வந்தால், பிற மதத்தினரைக் கொன்று குவித்து விடுவார். #வந்தார்.
# காங்கிரஸ் மீதான வெறுப்பில் தெரியாம ஓட்டுப் போட்டுட்டாங்க. #மூனு வருஷமாவா மறக்காம இருக்காங்க மக்கள்?
# இன்னும் ஒரு வருஷத்துல அவர் சுயரூபம் தெரிஞ்சிடும். எல்லோரும் கதறப் போறீங்க. #மூனு வருசங்களில் தொடர் வெற்றிகள்.
# டிமானிடிடேஷனால மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். இனி ஒரு ஓட்டு கூட மோடிக்கு கிடைக்காது. #ஏடிஎம் வாசல்ல காத்துக்கிடந்த மக்கள் எதார்த்தம் உணர்ந்து மோடிக்கே ஓட்டுப் போட்டுட்டாங்க
# இஸ்லாமியர்களை பழி வாங்கியே ஆகும் மதவாத பாஜக. #உ.பில இவ்வளவு பெரிய வெற்றி பெறணும்னா இஸ்லாமியர்கள் ஓட்டுகள் இல்லாமல் சாத்தியமில்லை.
# பதினைந்து லட்சம் தருவார்னு திருவோடை ஏந்திட்டு நிக்காம, அதன் உட்பொருளை புரிந்து கொண்டதால் தான் மோடியை நம்பி ஓட்டு போட்டிருக்காங்க.
அம்பானிக்கும், அதானிக்கும் உழைக்கிறாரா அடிமட்ட மக்களுக்காக உழைக்கிறாரா என்பது வெகுஜனங்களுக்கு சரியா புரியுது. நானும் படிச்சவன்…புர்ஸி பண்றேன்….நாட்டைத் திருத்தப் போறேன்னு அறிவாளி வேஷம் கட்டுற பத்திரிக்கைக்காரனுகளுக்கும் கம்யூனிஸ்ட் களவானிகளுக்கும் மட்டும் புரியல.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.