டில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பா.ஜ., முன்னிலை வகித்துவருகிறது. டில்லியில் ஆம் ஆத்மி 3 வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.
8 மாநிலங்களில் 10 சட்ட சபை தொகுதிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., வே முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாசல்பிரசேம் போரன்ஞ் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் அனில் திமன் 8 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டுககள்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.டில்லியில் ரஜோரிகார்டன் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி தனது தொகுதியை இழந்துள்ளது. இங்கு பா.ஜ., வேட்பாளர் 40 ஆயிரத்து 602 ஓட்டுகள்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு 25 ஆயிரத்து 950 ஓட்டுகளும், ஆம்ஆத்மிக்கு 10 ஆயிரத்து 243 ஓட்டுகளும் கிடைத்துள்ளது. தன்வசம் இருந்த ஆம் ஆத்மி இந்ததொகுதியை இழந்ததுடன் டிபாசிட் தொகையையும் இழந்துள்ளது. அசாம் மாநிலம் தேம்ஹஜ் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தி யாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.