பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுக்கூட்டம், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது

பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுக்கூட்டம், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக,  ஒரு நாள் முன்னதாகவே அந்த கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா, புவனேஸ்வர் வந்து விட்டார். அங்கு 14-ம் தேதி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, கட்சி நிர்வாகிகளைச் சத்தித்தார். இன்று தொடங்கும் இரண்டுநாள் கூட்டத்தை அமித்ஷா தொடங்கிவைக்கிறார். 16-ம் தேதி, பிரதமர் மோடி முடித்துவைத்துப் பேசுகிறார்.

தேசிய செயற் குழுக் கூட்டம் குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''கடந்த ஆண்டு கேரளாவில் தேசியகவுன்சில் கூட்டத்தைக் கூட்டினோம். 2016 சட்டமன்ற தேர்தலில் அங்கு முதல் கணக்கை பிஜேபி தொடங்கியது. அதன்பிறகு, உத்தரப்  பிரதேசம் அலகபாத்தில் கடந்த ஜூன் மாதம் தேசிய செயற் குழுவைக் கூட்டினோம். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சியை அமைத்து இருக்கிறோம். மேற்குவங்களாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பி.ஜே.பி காலூன்றவேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த மாநிலங்களில் பி.ஜே.பி பலமாக காலூன்றி, பெரியளவில் வெற்றியை தேடித்தரும். கட்சி வளர்ச்சி, நாட்டின்வளர்ச்சி குறித்து தேசிய செயற்குழுவில் விவாதிக்கப்படும்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...