ஒழிப்பதற்கும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று , ஹசாரே குழுவினர் தயாரிதுள்ள மக்கள் லோக்பால் மசோதாவையும் முழுவதுமாக ஏற்று கொள்ளமுடியாது. அந்த மசோதாவிலும் நிறைய_குறைபாடுகள் உள்ளன.
லோக்பால் மசோதாவை வருகிற 30ந்தேதிக்குள் பாராளுமன்றத் தில் நிறைவேற்ற வேண்டும் என அன்னாஹசாரே காலநிர்ணயம் செய்திருப்பதும் ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் பா ஜ க ஆதரவு தராது .
அரசின் லோக்பால்மசோதா பலவீனமானது , அதை திரும்பபெற வேண்டும். லோக்பால் மசோதா அதிகாரவரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வரவேண்டும். என்பதே பா ஜ க,வின் விருப்பம். ஆனால், அரசு கொண்டுவந்திருக்கும் லோக்பால் மசோதாவில் இந்தஅம்சம் இடம்பெற வில்லை.
ஹசாரே குழுவினரின் லோக்பால் மசோதாவில் பலபிரிவுகள் 100சதவிகிதம் ஏற்றுக்கொள்ள தக்கவையாக உள்ளது . அதே சமயம், சில_அம்சங்களில் குறைபாடுகள் காணபடுகின்றன என்று தெரிபித்துள்ளார் .
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.