80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்கவேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்ல் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:நாடுமுழுவதும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு எல்லைப்புற மாநிலங்களான ஜம்முகாஷ்மீர், மேகாலயா மற்றும் அசாம்மக்களுக்கு முழுமையாக பொருந்தாது.
மேலும் நாட்டின் பிறபகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை. மத்திய அரசின் இந்தபுதிய உத்தரவானத்து ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.அத்துடன் இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு ஆதார் அட்டை வைத்திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
3continually