தமிழ்நாட்டில் தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆயுஷ் மருத்துவ மனைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ் நாட்டில் மருத்துவசெடிகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.563 கோடி நிதியில் ரூ.283 கோடி விடுவிக்கப் பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.