இந்தியா 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருக்க காரணம்மானது ஆங்கிலேயர்களின் “ கிழக்கிந்தியக் கம்பெனி ” ஆகும். இது இந்தி வரலாறு.ஆனால் இனி வரும்
சரித்திரத்தில் பதிவு செய்யப்படவேண்டிய முக்கிய நிகழ்வு ஒன்று இப்போது நிகழ்ந்துள்ளது.ஆம் மும்பையை சேர்ந்த சஞ்சீவ்மேத்தா என்றஇந்திய தொழிலதிபர் 6 வருடங்களாக போராடி, 40 இங்கிலாந்து தொழிலதிபர்களிடம் பேசி கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கிவிட்டார். ஜஹாங்கீரை ஏமாற்றி சூரத்தில் குடிபுகுந்து பின்பு இந்தியாவை அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனியை தனது அறிவின் மூலமும், தன் பண பலத்தினாலும் வாங்கி இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்திருக்கிறார் இந்திய தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா
மேலும் அவர் கூறுகையில் “ பணம் ஒரு பிரச்சனை இல்லை ஆனால் நாம் தொலைத்துவிட்ட ஒரு பொருளை மீட்டெடுத்தை போல் உணர்ந்தேன் ” என்கிறார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.