உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா போன்ற மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது உள்ளது. இந்தமாநிலங்களில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தீவிரமாக பிரசாரம் செய்ய இருக்கிறார் . தேர்தல்தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இந்தமாநிலங்களில் அன்னா ஹசாரே சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்க படுகிறது .
ஊழல் அரசியல்வாதிகள் யாரேனும் போட்டியி ட்டால் அவர்களுக்கு எதிராக_வேட்பாளரை நிறுத்த ஹசாரே தீர்மானித்து உள்ளார். மேலும் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்காத கட்சிகாரர்களை புறக்கணிக்க_வேண்டும் என்றும் ஹசாரே கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது .
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.