கடந்த ஜூலை மாதம் மக்கள் நடமாட்டம் மிக்க ஒபேரா ஹவுஸ், ஜாவேரி பஜார் மற்றும் தாதர் பகுதியில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது . இதில் 21பேர் கொல்லபட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய தடயம் இன்றி போலீசார் திணறி_வந்தனர்.
இந்தநிலையில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் ஒருவன் குஜராத்தில் பதுங்கியிருந்தபோது கைது செய்யபட்டான். இவனது பெயர் யூசூப். மும்பை குண்டு வெடிப்பு நேரத்தில் இவை தொடர்பாக மகாராஷ்ட்டிரா , கேரளாவில் இருக்கும் நபர்களிடம் தொடர்புகொண்டு பேசி உள்ளான். இதனை தொடர்ந்து போலீசார் இவனை தொடர்ந்து கண்காணித்தனர் .
இந்நிலையில் இவன் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்து காலையில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் . யூசூப் பலத்த_பாதுகாப்புடன் மகாராஷ்ட்டிராவிற்க்கு கொண்டு வரப்படுகி றான் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவான் என்று எதிர்பார்க்கபடுகிறது.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.