பா.ஜ.க, ஆளும், குஜராத், மஹாராஷ்டிரா., மாநில அரசுகள், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான, 'வாட்' வரியை குறைத் துள்ளன; இதனால், அந்தமாநிலங்களில், பெட்ரோல், டீசல்விலை குறைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை, மத்தியஅரசு, லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்தது. இதை தொடர்ந்து,மாநிலஅரசுகளும், பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' எனப்படும் மதிப்புக் கூட்டு வரியை குறைக்கும் படி, மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில், முதல்மாநிலமாக,பா.ஜ.க, ஆளும் குஜராத்தில்,பெட்ரோல், -டீசல் மீதான, 'வாட்' வரி, 4 சதவீதம் குறைக்கப் பட்டது. குஜராத்தை தொடர்ந்து, , பா.ஜ., ஆளும் மற்றொரு மாநிலமான, மஹாராஷ்டிரா மாநில அரசும் வரியை குறைத்தது.இதையடுத்து, இந்த 2 மாநிலங்களிலும், பெட்ரோல் மற்றும் டீசல்விலை, கணிசமாக குறைந்துள்ளது.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.