பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த காங்கிரஸார்க்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை

பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த கர்நாடக முதல்வர் சித்தரா மையாவுக்கு தார்மிக உரிமை யில்லை என எடியூரப்பா தெரிவித்தார்.


இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: என்னை முறைகேடு வழக்கில் சிறைக்குச்சென்றவர் என காங்கிரஸார் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸார் பலர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிறைக்குச்சென்றவர்கள் என்பதை மறக்கக்கூடாது. அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவப்பாவின் மகன் சுனில்போஸ், அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது 52 புகார்கள் உள்ளன.


காங்கிரஸ்கட்சியினர் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், என் மீது குற்றம்சாட்ட அவர்களுக்கு தார்மிக உரிமைஇல்லை. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அரசு சிறப்பாக ஆட்சி செய்துவருகிறது. அவரின் சாதனையால் கர்நாடகத்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.


ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் தொடர்ந்து ஊழலில்ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியினர் சாதனை என்று எதையும் கூறமுடியாது. இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொள்ள அவர்கள் தயக்கம்காட்டி வருகின்றனர்.   தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...