குட்டி தீபாவளி என்னும் பெயரில் அயோத்யாவில் 3 நாள் யோகி ஆதித்ய நாத் “லூட்டி” அடித்திருக்கிறார். “ரேப்” புகழ் ராம்ரஹீம் சிங் கடந்த செப்டம்பரில் ம்சரயு நதிக்கரையில் ஒரு லட்சத்து 50,000/- அகல் தீபம் ஏற்றி வழிபட்டது ஒரு சாதனை.
அதை முறியடித்து 1லட்சத்து 75,000/- அகல் தீபமேற்றி வழிபட்டு யோகி ஆதித்யநாஹ் மீண்டும் ஒறு கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். இப்படி ஏட்டிக்கு போட்டியாக சாமனியமாக நினைத்த சாமியார், தடாலடி செய்து வருகிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகலின் குற்றச்சாட்டு.
14 ஆண்டு வனவாசம் செய்து திரும்பிய ராமபிரான் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு வருகிறான் .அதே போல மீண்டும் ராமர், சீதை, இலக்குவனை வரவேற்க ஆதித்யநாத் அண்ட் கோ ஹெலிகாப்டரில் ராமர் வேடமிட்ட கலைஞர்கலை மந்திரிசபை முழுதும் சென்று வரவேற்றது எத்கிகட்சிகல் வீட்டில் பூகம்பம்தான்,.
மக்களின் வரிப்பனத்தை எப்படி இதற்கு செலவு செய்யலாம்…இது ஓவாசி, குர்ஷித், தி இந்து என்.டி.டி.வி.யின் புலம்பல். ஹஜ் புனிதயாத்திரைக்கு இஸ்லாமியருக்கு கொடுக்கப்படும் மானியம் யாருடைய வரிப்பணம்?
இந்த நாட்டில் சிறுபான்மயினருக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகை, மகளிர் திருமண உதவி, பேருகால உதவி, இலவசக்கல்வி, தொழிற்பயிற்சி, என்பனவற்றில் எல்லாம் இந்துக்களின் வரிப்பணம் இல்லையா? இந்தியாவின் அனைத்து நலதிட்டங்களிலும் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை..என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதும், காங்கிரஸ் அதை முன்னெடுத்து சென்றதும், அதர்கு “மதசார்பற்ற மங்குனிகள்” ஆதரவு தெரிவித்ததும் ஒருகாலம்,
இந்துக்கள் மெஜாரிட்டி நாட்டில் இந்துக்கள் இரண்டாம் தர குடி மக்களாக நடத்தப்படுவது இனி தொடர முடியாது. புருஷோத்தமன் ராமபிரானுக்கு கோயில் கட்ட, வழக்கு, ..தீர்ப்பளிக்க நீதி மன்றம்….ராமலீலா நடத்தினால் அதற்கு எதிர்ப்பு,…சீதா பிராட்டியை ஹெலிகாப்டரில் அழைதுவர ஆயிரம் கேள்விகள்….விழாக்கொண்டாடினால் அதற்கு நம்மீது பாய்ச்சல்…என்ன நடக்குது இங்க/
உலகின் ஒரே இந்து நாடு இருந்த இடம் தெரியாமல் போய்விடக்கூடாதல்லவா/. இந்துஸ்தானம் பாகிஸ்தான் 2 ஆகிவிடக்கூடாதல்லவா?. மெஜாரிட்டி மக்களின் நம்பிக்கை, கவுரவம், கலாச்சார, ஆலயம், சடங்கு, பின்பற்ற, தொழ, யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்?
இதைத்தான் யோகி சொன்னார்.. என் மதநம்பிக்கையை பின்பற்ற, நான் யாரிடமும் அனுமதி பெற தேவை இல்லை..” அப்படியானால் இது மதசார்பற்ற தன்மைக்கு எதிர் இல்லையா? இதர்கும் பதில் சொன்னார்.
நீ கீதையை மதிப்பது போல நானும், குரானை மதிக்கிறேன்
நீ இராமனை மதிப்பது ந்போல நானும் அல்லாவை மதிக்கிறென்
நீ என் மத நம்பிக்கையை மதிப்பது பொல நானும் உன் மத நம்பிக்கையை மதிக்கிறேன்.
யோகியின் இந்த வார்த்தைகள்ளை ஒவ்வொருவரும் பின்பற்றினால் இந்துத்வா எழிச்சியுறும்..அதுவே உண்மையான மதசார்பின்மை..
நன்றி எஸ்.ஆர்.சேகர்
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.