உலகத் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலை நகர் மணிலாவில் ஏசியான் கூட்டமைப்பு நாடுகளின் 31-வது உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பங்கேற்க 10-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பிலிப்பைன்ஸ் வந்துள்ளனர்.

நேற்று பிரதமர் மோடி அமெரிக்கா அதிபர் டிரம்பை சந்தித்துபேசினார்.மாநாட்டு இடை வேளையின் போது, இருவரும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், மாநாட்டிற் கிடையே மோடி இன்று பல்வேறு நாட்டுத்தலைவர்களை சந்தித்து பேசினார். ஆஸ்திரேலியா பிரதமரான மால்கோம் டர்ன்புலை சந்தித்தார் மோடி. அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.  

பின்னர் பிரதமர் மோடி  வியட்நாம் பிரதமர் நிகுயென் சூவான்புக்கை சந்தித்து இந்தியா-வியட்நாம் உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை சந்தித்துபேசினார். அந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்ததாக மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வளர்ப்பது குறித்து பேசியதாகவும் அவர்கூறினார்.

இதையடுத்து, மோடி மிகமுக்கிய நண்பரான புரூனே சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்தித்து பேசினார். பின் நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆண்டர் னையும் சந்தித்துபேசினார் நரேந்திர மோடி.  அனைவரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...