சுற்றுசூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்ட்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடைவிதிக்க டெல்லி அரசு முடிவுசெய்துள்ளது.1986ம் ஆண்டின் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி , இதற்க்கான வரைவு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
அதன்படி, பிளாஸ்டிக்பொருட்கள் விற்பனை, உற்பத்தி,பயன்படுத்துவது, வைத்திருத்தல்
போன்றவை முற்றிலுமாக தடைசெய்யப்பட உள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.1லட்சம் அபராதமோ அல்லது இவை இரண்டுமோ சேர்த்து விதிக்கபடும்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.