48வது உலகப்பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று சுவிட்சர்லாந்து புறப்பட்டார்.
ஆண்டுதோறும் நடைபெறும் உலக பொருளாதார மாநாடு 48வது ஆண்டாக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகர் நடக்கிறது. இதில்பங்கேற்பதற்காக இந்தியா தரப்பில் பிரதமர் நரேத்திர மோடியும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழிற் துறை அமைச்சர் சுரேஷ்பிரபுவும் இன்று விமானம் மூலம் புறப்பட்டனர்.
இந்தமாநாட்டில் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்துவார்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்தமாநாட்டில் ‘ஒருங்கிணைந்த எதிர்கால நலன்களை உருவாக்குவது’ குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்தமாநாட்டில் 1997ஆம் ஆண்டு முதல் முறையாக அப்போதைய பிரதமர் தேவகௌடா பங்கேற்றார். அதற்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து நரேந்திரமோடி பங்கேற்கிறார்
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.